My Site Preloader

FAQ

(உங்கள் கேள்வி பதில்கள்)

சன் மார்ட்டின் நோக்கம் என்ன?

 நாடு முழுவதும் உள்ள மக்களை இணைக்கும் சிறந்த செயலி(App)களில் ஒன்று SWAPO. அனைத்து வகையைச் சேர்ந்தவர்களும் இந்த செயலி(App)யில் வாங்க மற்றும் விற்க எளிதாக அணுகலாம்.

விவசாயத்திற்கு ஏதேனும் சலுகைகள் உண்டா?

 விவசாயத்திற்கு எப்போதும் சலுகைகள் அளிப்பதே எங்கள் நோக்கம்.

சன் மார்ட் க்கும் மற்ற வர்த்தக பயன்பாட்டிற்கும் என்ன வித்தியாசம்?

  • நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்
  • சிறப்பு சலுகைகள்
  • அனைத்து மக்களும் இந்த செயலி(App)யை எளிதாக அணுகலாம்
  • எளிதான பரிவர்த்தனை செயல்முறை.
  • விவசாய பொருட்கள் வாங்க விற்க முடியுமா?

      விவசாய விளைபொருட்கள் மற்றும் விவசாய கருவிகளை வாங்கவோ விற்கவோ முடியும்.

    இந்த பயன்பாட்டின் நன்மை என்ன?

  • குறைந்த செலவு
  • விளம்பர நெகிழ்வுத்தன்மை
  • பார்வையாளர்களை வேகமாக சென்றடையும்
  • விரைவாக வாங்கவும் விற்கவும் முடியும்.
  • பரந்த பார்வையாளர்கள்
  • பயனுள்ள தொழில்நுட்பம்
  • நான் எல்லா வகையான தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்தலாமா?

     ஆம், நீங்கள் அரசு தடை செய்யப்பட்ட தயாரிப்புகள் தவிர வேறு அனைத்து வகையான தயாரிப்புகளையும் விளம்பரம் செய்யலாம்.

    பல தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் நான் பெறக்கூடிய சலுகைகள் ஏதேனும் உள்ளதா?

     ஆம், அதிக விளம்பரத்தின் அடிப்படையில் ஒரு சில சலுகைகள் உள்ளது.

    எனது தாயரிப்புகளை விளம்பரபடுத்த அதிக புகைப்படங்களை சேர்க்கலாம?

     நீங்கள் வரம்புக்குப்பட்ட புகைப்படங்களை சேர்க்கலாம்.

    இந்த பயன்பாட்டை பயன்படுத்தி விற்பனையாளரை தொடர்பு கொள்ளலாமா?

     ஆம், விற்பனையாளர்கள் அனுமதித்து இருந்தால் அவர்களை தொடர்பு கொள்ள முடியும்.

    நான் எப்படி விளம்பரத்தை வெளியிடுவது?

  • சன் மார்ச் பயன்பாட்டைத் திறக்கவும்
  • விளம்பரத்தை உருவாக்க (+) கிளிக் செய்யவும்
  • விற்பனை வகையைத் தேர்ந்தெடுக்கவும்
  • பொருத்தமான பெட்டிகளில் உங்கள் விவரங்களை நிரப்பவும்
  • இறுதியாக, படங்களை தெளிவாக பதிவேற்றவும்
  • பதிவு பட்டனை கிளிக் செய்யவும்.